Wednesday, April 6, 2016

Veteran comedian to join hands with Vishal for Kathi Sandai - விஷால் நடிக்கும் “கத்தி சண்டை“ - நகைச்சுவை வேடத்தில் வடிவேலு


After a gap of four years, Vaigai Puyal Vadivelu is all set to don the comedian hat. Vishal and Vadivelu have earlier acted together in an action-er titled Thimuru.

Probably, this might be the most-awaited news for many Tamil cinema fans. Vadivelu, who is fondly known as Vaigai Puyal is reportedly making a comeback in Vishal's upcoming film 'Kathi Sandai'.


Vadivelu chose to act only in few films after 2011, and in the past four years, the comedy king has acted only in three films. Also, his attempt to make a comeback in 2014 as a hero with the film Tenaliraman failed. The actor then went on to act another movie as the protagonist, which also turned out to be damp squib.


After a gap of almost four years the actor has now signed up for a film as a comedian. It is said that actor Vishal and Vadivelu developed a good rapport during the Nadigar Sangam election in 2015 and the actor has given his nod for the film back then. Vadivelu and Vishal have earlier acted together in the film Thimiru, which was released ten years ago. To all the Vadivelu fans out there get ready the star is back, stay tuned to KollyKathai.com for more updates on Kathi Sandai.  


ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “வீரசிவாஜி“ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக ‘கத்திசண்டை’ படத்தையும்  தயாரிக்கிறார். நகைச்சுவை  வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். விஷால் வடிவேலு ஏற்கனவே திமிரு படத்தில் இணைந்து நடித்து அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் தலைநகரம், மருதமலை இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள்.

கதாநாயகியாக நடிக்கும் அதிஷ்டம் யாருக்கு என்று தெரியவில்லை. மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். கத்திசண்டை படத்தின் படிப்பிடிப்பு இம்மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

0 comments:

Post a Comment